பிளாசிடா டேப்லெட் என்பது மனச்சோர்வுக் கோளாறுகளை, குறிப்பாக பதட்டம், மன அழுத்தம் அல்லது உணர்ச்சி சமநிலையின்மையுடன் தொடர்புடைய டிப்ரெஷனை நிர்வகிக்க உதவும் மருந்தாகும். இது மனநிலையை மேம்படுத்தவும், பதட்டத்தைக் குறைக்கவும், அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வத்தை மீட்டெடுக்கவும், சோர்வை போக்கவும் உதவுகிறது. மருத்துவ மேற்பார்வை கீழ், மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் டிப்ரெஷனுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. டேப்லெட்டை பரிந்துரைத்தபடி சரியாக எடுத்துக்கொள்ளுங்கள், திடீரென நிறுத்த வேண்டாம், மேலும் மருந்துகளுக்கு இடையேயான இடைவினைகளைத் தவிர்க்க, உங்களுக்கு மருத்துவ வரலாறு ஏதேனும் இருந்தாலோ அல்லது வேறு மருந்துகளை எடுத்த்துக்கொண்டிருந்தாலோ உங்கள் டாரோரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.




















































